400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி அழுத்தத்தை சமாளிக்க ஆலோசனை பெறுகிறார்கள்

400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி அழுத்தத்தை சமாளிக்க ஆலோசனை பெறுகிறார்கள்

கல்விசார்ந்த அழுத்தங்கள் இப்படிப்பட்ட மாணவர்களின் செயல்பாடுகளுக்கு காரணமாகின்றன. அவர்கள் ஆரம்ப பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையும் இதுபோன்ற பிரச்சனைகள் உண்டு .மாணவர்கள் அடிக்கடி எழுப்பும் மூன்று முக்கிய பிரச்சினைகளையும் பி. கே. எஸ் அடையாளம் கண்டுள்ளது பெற்றோர்கள் மற்றும் சகாக்களுடன் மோதல்கள், அவர்களின் ஆளுமை மற்றும் திறன்கள் உட்பட தங்களைப் புரிந்துகொள்வதில் குழப்பம், மற்றும் மனநோயியல் பிரச்சினைகள், இது தொழில்முறை நிபுணர்களிடம் பரிந்துரை தேவைப்படும் என்கிறார்.

Pakiya
3 ஆகஸ்ட் 2025
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.